“Tamil: வௌவின பேர்க்கு முடிவது சுருக்கு.” English Translation: The rapacious end their days in the halter., — Tamil Related Mantras “Tamil: முதலில் எடுத்துச் செலவிடாதே.” English Translation: Do not spend on your capital., “Tamil: பெரு மழை விழுந்தாற் குளிராது.” English Translation: No feeling of cold in a heavy fall of rain., “Tamil: உடும்பு போனாலும் போகிறது கையைவிட்டால் போதும்.” “English Translation: The guana may go, it is enough if the hand be free.”,