“Tamil: வௌவி அணில் கொத்துகிறதுபோல.” English Translation: As a squirrel ascends by clinging., — Tamil Related Mantras “Tamil: சொன்னபடி கேட்காவிட்டால் மண்ணை வெட்டி மாப் படைப்பேன்.” “English Translation: If you do not do as I say, I will make an offering of earth.Addressed to a demon when driving him out.”, “Tamil: சீ என்ற காட்டிலே செந்நாய் சேருமா?” English Translation: Will a dog enter a jungle that is looked down upon?, “Tamil: பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு ஆவது என்ன?” “English Translation: What if you look at her who has borne a child, and sigh?”,