“Tamil: இராமர் இருந்த இடம் அயோத்தி.” English Translation: Ayodhya was the city of Ràma., — Tamil Related Mantras “Tamil: கெட்ட கழுதைக்குத் துஷ்டபுத்தி.” English Translation: A vicious donkey has mischievous propensities., “Tamil: நிலத்துக்கு ஒளித்துப் பரதேசம் போனதுபோல.” English Translation: Like going to another country to escape from moonlight., “Tamil: கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகுமா?” English Translation: Will the flood carry away the water of the well?,