“Tamil: இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன கிடைக்கும்?” English Translation: What will a dog get in a smith’s shop?, — Tamil Related Mantras “Tamil: காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா?” “English Translation: Though the waste land has yielded nothing, will the tax be remitted?”, “Tamil: குரங்குப் புண் ஆறாது.” English Translation: A sore on a monkey never heals., “Tamil: முரட்டுப் பெண்ணும் சுருட்டுப் பாயும்.” “English Translation: A stubborn wife, a mat rolled up.”,