“Tamil: இரும்புத்தூணை எறும்பு அரித்தாற்போல.” English Translation: As if an ant had gnawed an iron pillar., — Tamil Related Mantras “Tamil: வைரம் கொண்டவன் வைரப்பொடி தின்று சாகிறான்.” English Translation: He who purchases diamonds will die by swallowing the particles., “Tamil: சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?” “English Translation: What, to cut one’s throat after giving rice?”, “Tamil: குருடனுக்குக் குருடன் கோல் பிடிக்கலாமா?” English Translation: Can the blind lead the blind with a staff?,