“Tamil: இல்லாது சொல்லி அல்லற் படுதல்.” English Translation: Uttering a falsehood and suffering the evil thereof., — Tamil Related Mantras “Tamil: தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்” English Translation: Pot-bellied and needle-throated., “Tamil: கன மூடன் கைப்பொருள் இழப்பான்.” English Translation: A great fool loses his substance., “Tamil: செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை.” English Translation: The merchant has a natural aversion to agriculture.,