“Tamil: இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.” English Translation: Harmony sets off a faulty stanza., — Tamil Related Mantras “Tamil: காக்காய்க் குஞ்சு ஆனாலும் தன் குஞ்சு பொன் குஞ்சு.” “English Translation: Though but a young crow, it is a golden one to its mother.”, “Tamil: சுரிகுழல் மனது சரி நடப்பது ஆர்?” English Translation: Who can act so as to please a woman?, “Tamil: தாடி பற்றி எரியும்போது சுருட்டுப் பற்றவைக்க நெருப்புக் கேட்டதுபோல.” English Translation: As one asked for fire to light his cigar when his beard was on fire.,