“Tamil: இளமையிற் சோம்பல் முதுமையின் மிடிமை.” “English Translation: Indolence, in youth will bring poverty in old age.”, — Tamil Related Mantras “Tamil: வாணாளுக்கு ஏற்ற வயிற்று எரிச்சல்.” English Translation: Sorrow suited to the present life., “Tamil: மரியாள் குடித்தனம் சரியாய்ப்போச்சு.” English Translation: Mary’s domestic life has come to an end., “Tamil: “அடுத்துக் கெடுப்பான் கபடன், தொடுத்துக் கெடுப்பாள் வேசி.”“,”English Translation: A deceiver destroys when near, a harlot in contact.”,