“Tamil: ஈசல் இறகு எல்லாவற்றிலும் மிருது.” English Translation: The wing of a white-ant is the softest of all things., — Tamil Related Mantras “Tamil: வில்லுக்கு விஜயன் பரிக்கு நகுலன்.” “English Translation: In archery Vijaya, in horsemanship Nakula.”, “Tamil: குங்கிலியத் தூபம் காட்டிச் சன்னதம் குலைந்தால் கும்பிடு எங்கே?” “English Translation: If indeed the incense has expelled the demon, where is the sign?-uplifted hands.”, “Tamil: கொடிக்குக் காய் கனத்திருக்குமா?” English Translation: Is its fruit burdensome to the creeper?,