“Tamil: ஈரவெங்காயத்திற்கு இருபத்தெட்டுப் புரை.” English Translation: In an onion there are twenty-eight coats., — Tamil Related Mantras “Tamil: தலையில் இடித்தால் தாழக் குனிவான்.” English Translation: He will learn to stoop when the lintel strikes his head., “Tamil: தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.” “English Translation: With ninety gold fanams, one for beans.”, “Tamil: மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?” English Translation: Is not a small chisel sufficient to perforate a rock?,