“Tamil: உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்கிறது.” English Translation: The cloth one has put on bites as a snake., — Tamil Related Mantras “Tamil: சும்மா கலம் சுமக்க மாட்டான் நனைந்து முக்கலம் சுமப்பான்.” “English Translation: In fair weather he will not carry one kalam of grain, in foul weather, when drenched with rain, he carries three.”, “Tamil: இவன் புத்தி உலக்கைக்கொழுந்து.” English Translation: His wit is as sharp as a wooden pestle., “Tamil: பசுகறுப்பென்று பாலும் கறுப்பா?” “English Translation: Because the cow is black, is her milk also black?”,