“Tamil: அடியற்றால் நுனி விழாமலிருக்குமா?” “English Translation: If the root fail, will not the top fall?”, — Tamil Related Mantras “Tamil: பொல்லாத குணத்துக்கு மருந்து உண்டா?” English Translation: Is there any medicine for a bad temper?, “Tamil: வம்பான வார்த்தை மனதுக்கு அருவருப்பு.” English Translation: Bad words are an abomination to the mind., “Tamil: நெருப்பிலும் பொல்லாச் செருப்பு.” English Translation: Shoes worse than fire.,