“Tamil: வம்பான வார்த்தை மனதுக்கு அருவருப்பு.” English Translation: Bad words are an abomination to the mind., — Tamil Related Mantras “Tamil: மண்வேலையோ புண்வேலையோ?” “English Translation: Are you engaged in making earthen ware, or sores?”, “Tamil: மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான் பின்னும் போகவிடான்.” “English Translation: If a woman is married to one whose nose is rent, he will not allow her to go before or after him.”, “Tamil: “நல்லவர்கள் ஒரு நாள் செய்த உபகாரத்தை மறவார்; அதுபோல, பனை ஒரு நாள் விதைத்துத் தண்ணீர் விட்டவனுக்குப் பலன் கொடுக்கும்.”“,English Translation: The good never forget a benefit; in like manner a palmyrah tree yields its produce to him who planted and watered it.,