“Tamil: உட்கார்ந்து அல்லவோ படுக்கவேண்டும்?” “English Translation: You must sit before lying down, must you not?”, — Tamil Related Mantras “Tamil: கடலிலே ஏற்றம் போட்ட கதை.” English Translation: The story relating to a picotta on the sea-side., “Tamil: அடுப்பு நெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சுது.” “English Translation: No fire in the hearth, no bran in the mouth.”, “Tamil: மந்தையிலும் பால் வீட்டிலும் தயிரா?” “English Translation: Do you expect milk in the fold, and curds at home?”,