“Tamil: உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா” English Translation: May hospitality be requited by treachery?, — Tamil Related Mantras “Tamil: வைத்தியன் தகப்பன் போல.” English Translation: A physician is like a father., “Tamil: நஷ்டத்துக்கு ஒருவன் நயத்துக்கு ஒருவன்.” “English Translation: One loses, one gains.”, “Tamil: கையில் அரிசியும் கமண்டலத்தில் தண்ணீரும்.” English Translation: Rice in the hand and water in the pot.,