“Tamil: “உண்டார் மேனி, கண்டால் தெரியும்.”“,English Translation: The body shews who is well fed., — Tamil Related Mantras “Tamil: ஓயா மழையும் ஒழியாக் காற்றும்.” “English Translation: Continual rain, and ceaseless wind.”, “Tamil: “நூற்றுக்குமேல் ஊற்று, ஆயிரத்துக்குமேல் ஆற்றுப்பெருக்கு.”“,”English Translation: After a hundred a spring, after a thousand a flooded river.”, “Tamil: பொருடனைப் போற்றிவாழ்.” English Translation: Preserve your substance and live.,