“Tamil: உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.” English Translation: Do not go to work without eating., — Tamil Related Mantras “Tamil: அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது.” English Translation: The writing of Brahma will not fail in the least., “Tamil: உள்ளிருந்தார்க்குத் தெரியும் உள்வருத்தம்.” English Translation: Internal distress is known to the inmates., “Tamil: உலோபிக்கு இரு செலவு.” English Translation: The avaricious are subject to double expense.,