“Tamil: உத்தியோகத்துக்குத் தக்க சுகம்.” English Translation: Facilities suited to one’s office., — Tamil Related Mantras “Tamil: வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?” English Translation: Will the money obtained by the sale of margosa oil be bitter?, “Tamil: குட்டிக் கிடையிலே ஓனாய் புகுந்ததுபோல்.” English Translation: As a wolf entered a fold of lambs., “Tamil: சருக்கரையும் மணலும் சரியா?” English Translation: Are sugar and sand alike?,