“Tamil: உருப்படத் திருப்படும்.” “English Translation: As the figure is formed, beauty will become manifest.”, — Tamil Related Mantras “Tamil: பேய் கொண்டாலும் பெண் கொள்ளல் ஆகாது.” “English Translation: One may take a demon, but not take a wife.”, “Tamil: ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?” English Translation: Are there two punishments for one head?, “Tamil: அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணி கவை இல்லை.” English Translation: The worthless and the cheat have no need of land.,