“Tamil: உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்ததுபோல்.” English Translation: As a grind-stone fell on the whitlow., — Tamil Related Mantras “Tamil: முக்காட்டுக்குள் சமுதாடா?” English Translation: What! a dagger under a veil?, “Tamil: கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல.” English Translation: As one was left in the jungle blindfolded., “Tamil: வெகுஜன வாக்கியம் கர்த்தவ்வியம்” English Translation: The sayings of the many involve duty.,