“Tamil: உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.” “English Translation: If a crab gets fat, it will not stay in its hole.”, — Tamil Related Mantras “Tamil: காய்ந்த மாடு கம்பிலே விழுந்தாற்போல.” English Translation: Like a starving cow falling in the kambu-millet., “Tamil: குருட்டுப் பூனை விட்டத்திற் பாய்ந்ததுபோல.” English Translation: As a blind cat leaped on the cross beam., “Tamil: இராவண சந்நியாசிபோல் இருக்கிறான்.” English Translation: He is as Ràvana in the guise of a hermit.,