“Tamil: உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி.” English Translation: Mistleloe attached to edible greens., — Tamil Related Mantras “Tamil: மூக்கைப் பிடித்தால் வாய் ஆ வென்னத் தெரியாது.” English Translation: He knows not how to open his mouth when one closes his nostrils?, “Tamil: கள்ளிக்கு நாடு எல்லாம் காடு.” English Translation: The whole country is a wild fit for the growth of the kalli., “Tamil: நித்திரை சுகம் அறியாது.” English Translation: Sleep is unconscious of enjoyment.,