“Tamil: உளவு இல்லாமல் களவு இல்லை.” “English Translation: No spy, no theft.”, — Tamil Related Mantras “Tamil: தௌவையின் மனதுக்கு ஒவ்வுதல் இல்லை.” English Translation: Nothing gives satisfaction to the goddess of misfortune., “Tamil: “எள்ளுக்கு ஏழு உழவு உழுகிறவேளை, வெள்ளாளா கொள்ளுக்கு ஓர் உழவு உழுது பயிர்செய்.”“,”English Translation: O, Vellala who ploughest seven times to sow rape-seed, plough once for horse-gram and thus cultivate the ground.”, “Tamil: மெழுகின வீட்டிலே நாய் புகுந்ததுபோல.” English Translation: As a dog entered a house whose floor was smeared with cow-dung.,