“Tamil: அகம் ஏறச் சுகம் ஏறும்.” “English Translation: As grain becomes cheaper, enjoyment increases.”, — Tamil Related Mantras “Tamil: கால் மாறிக் கட்டினால் கனம் குறையுமா?” “English Translation: If one be tied cross-legged, will his weight diminish?”, “Tamil: தெய்வம் துணைக்கொள் தேகம் அநித்தியம்.” “English Translation: Secure divine help,— the body is transient.”, “Tamil: தேன் தொட்டார் கை நக்காரோ?” English Translation: Will those who have touched honey not lick their fingers?,