“Tamil: தேன் தொட்டார் கை நக்காரோ?” English Translation: Will those who have touched honey not lick their fingers?, — Tamil Related Mantras “Tamil: தாழ்மை இல்லாத வாலிபன் வீண்.” English Translation: An unsubmissive youth is useless., “Tamil: பங்காளி குடி கெடுக்க வெங்காயம் குளிபோடச் சொன்னது போல.” English Translation: Like advising his partner to plant onions in order to effect his ruin., “Tamil: ஆண்டைமேற் கோபம் கடாவின்மேல் ஆறினான்.” English Translation: He wreaked his anger against his master on the male buffalo.,