“Tamil: உறவுக்கும் பகைக்கும் பொருளே துணை.” English Translation: Wealth may aid both in friendship and enmity., — Tamil Related Mantras “Tamil: ஆளுக்கு ஒரு குட்டுக் குட்ட அடியேன் தலை மிடாப்போல.” “English Translation: Being buffeted by every one, my head has become as large as a water-pot.”, “Tamil: வீரன் கேண்மை கூர் அம்பாகும்.” “English Translation: The friendship of a hero, is a sharp arrow.”, “Tamil: முகத்துக்கு முகம் கண்ணாடி.” English Translation: One face is a mirror to another face.,