“Tamil: முகத்துக்கு முகம் கண்ணாடி.” English Translation: One face is a mirror to another face., — Tamil Related Mantras “Tamil: அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்.” “English Translation: By continually urging, the work undertaken may be completed.”, “Tamil: நாயைக் கொழுக்கட்டையால் எறிந்ததுபோல.” English Translation: Like pelting a dog with cakes., “Tamil: சமுத்திரமும் சாக்கடையும் சரியா?” English Translation: Are the ocean and a ditch alike?,