“Tamil: உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.” “English Translation: If encouraged, he will jump over the house top.”, — Tamil Related Mantras “Tamil: அறமுறுக்கினால் கொடுமுறுக்காகும்.” “English Translation: When twisted to excess, fibres snap.”, “Tamil: உள்ளாளும் கள்ளாளும் கூட்டமா?” English Translation: Is association between an inmate and a thief to be tolerated?, “Tamil: இராசன் ஆனாலும் தன் தாய்க்கு மகனே.” “English Translation: Though a king, he is the son of his mother.”,