“Tamil: எந்நேரமும் அவன்பேரில் கண்ணாய் இருக்கிறான்.” English Translation: His eye is always upon her., — Tamil Related Mantras “Tamil: சும்மா அறுக்கிறாய் என்னடா சொத்தைக் களாக்காயை?” English Translation: Why waste your time in cutting the rotten kalákkai?, “Tamil: பொல்லாத மனம் கேளாது.” English Translation: The wicked heart resists reproof., “Tamil: இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்கவேண்டியதாய் இருக்கிறது.” English Translation: One must walk a long way to get back the money lent when seated.,