“Tamil: எலும்பு இல்லா நா எல்லாம் பேசும்.” English Translation: A boneless tongue may say any thing., — Tamil Related Mantras “Tamil: புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்ததுபோல.” English Translation: Like looking at the teeth of a bullock that is ploughing for nothing., “Tamil: குத்துப்பட்டுப் பொறுத்தாலும் குறைவயிறு பொறுக்கும்?” “English Translation: A cuff may be borne, can hunger?”, “Tamil: இரும்புத்தூணைச் செல் அரிக்குமா?” English Translation: Can white-ants eat an iron pillar?,