“Tamil: அதிஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம்.” English Translation: When fortune smiles one may reign as a king., — Tamil Related Mantras “Tamil: தண்ணீரில் இருக்கிற தவளையைத் தரையில் எடுத்து விட்டதுபோல.” “English Translation: Like turning out, on dry land, a frog that lives in the water.”, “Tamil: திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.” English Translation: Acquire wealth though compelled to cross the stormy ocean., “Tamil: கலப் பாலுக்குத் துளிப் புரை.” English Translation: A drop of butter-milk or curds to a kalam of milk.,