“Tamil: ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை.” English Translation: Every one is a helper to a helpless child., — Tamil Related Mantras “Tamil: சேற்றிலே செங்கழுநீர் பூத்தாற்போல.” English Translation: As the water-lily blossoms in mud., “Tamil: வாணாளுக்கு ஏற்ற வயிற்று எரிச்சல்.” English Translation: Sorrow suited to the present life., “Tamil: கால் நடைக்கு இரண்டு காசு கை வீச்சுக்கு ஐந்து காசு.” “English Translation: Two cash for walking on foot, five cash for the swing of the arms.”,