“Tamil: ஒழுக்கம் உயர் குலத்தில் நன்று.” English Translation: Virtue is superior to rank., — Tamil Related Mantras “Tamil: உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.” English Translation: All who have taken a body have taken an alms-dish., “Tamil: பொன்னாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாக்கு எல்லாம் தித்திக்கும்.” English Translation: If acid be mixed with ponnánkáni-Illecebrum sessile-its flavour will be agreeable to the whole palate., “Tamil: ஆடு எடுத்த கள்ளனைப்போலே விழிக்கிறான்.” English Translation: He stares like a thief who has stolen a sheep.,