“Tamil: கடல் பெருகினால் கரை ஏது?” English Translation: What avails the shore when the sea flows?, — Tamil Related Mantras “Tamil: வெள்ளாட்டியும் பெண்டாட்டியும் சரியா?” “English Translation: Are a maid servant and a wife, on an equality?”, “Tamil: கால் நடைக்கு இரண்டு காசு கை வீச்சுக்கு ஐந்து காசு.” “English Translation: Two cash for walking on foot, five cash for the swing of the arms.”, “Tamil: எலி அழுதால் பூனை விடுமா ?” English Translation: Will the cat leave its hold on the crying of the rat?,