“Tamil: கணக்கப்பிள்ளை எல்லாம் எழுத்துப்பிள்ளை அல்ல.” English Translation: All accountants are not learned., — Tamil Related Mantras “Tamil: ஆசை கொண்டபேருக்கு ரோசம் இல்லை.” English Translation: Persons of inordinate desire have no shame., “Tamil: “கண்ணிற் பட்டாற் கரிக்குமா, புருவத்திற் பட்டாற் கரிக்குமா ?”“,”English Translation: When will it give pain, when it hits the eye or the eye-brow?”, “Tamil: எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது.” English Translation: Magnifying a rape seed into a mountain.,