“Tamil: அப்பம் என்றாற் பிட்டுக்காட்ட வேண்டுமா?” “English Translation: If bread, is it necessary to break and prove it?”, — Tamil Related Mantras “Tamil: ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா?” English Translation: What! remove the ladder after allowing one to mount?, “Tamil: வண்ணான் துறையில் முயல்போல.” English Translation: Like a hare at the washerman’s washing place., “Tamil: பூர்வோத்தரம் மேரு காத்திரம் போல் இருக்கிறது.” English Translation: His pedigree is weighty as mount Meru.,