“Tamil: கலப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற்போலே” English Translation: Like putting a drop of poison in a kalam of milk., — Tamil Related Mantras “Tamil: “அவிவேகி உறவிலும், விவேகி பகையே நன்று.”“,English Translation: Better is the hatred of the wise than the friendship of fools., “Tamil: குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மை இட்டு ஆவது என்ன?” English Translation: Why adorn blind eyes with collyrium?, “Tamil: மார்பைத் தட்டி மனதிலே வை.” “English Translation: Touch your breast, and keep it in your mind.”,