“Tamil: அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.” “English Translation: He who knows not the price of grain, knows not sorrow.”, — Tamil Related Mantras “Tamil: இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு.” English Translation: The body it is that is affected by pleasure and pain., “Tamil: ஆனைக் கூட்டத்திற் சிங்கம் புகுந்ததுபோல.” English Translation: As if a lion had entered a herd of elephants., “Tamil: தேனேபோலும் செந்தமிழ்க் கல்வி.” English Translation: Mellifluous classical Tamil.,