“Tamil: கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி வாசனை?” English Translation: Does an ass appreciate the odour of musk?, — Tamil Related Mantras “Tamil: சத்தியமே கொல்லும் சத்தியமே வெல்லும்.” “English Translation: Truth kills falsehood, truth prevails.”, “Tamil: திருடனுக்குத் தெய்வமே சாட்சி.” English Translation: The Deity is witness against the thief., “Tamil: நீலத்துக்குக் கறுப்பு ஊட்டவேண்டுமா?” English Translation: Is black dyed in blue?,