“Tamil: கழுதைப்பொதியில் ஐங்கல மாறாட்டமா?” English Translation: Are there five kalams of fraud in the pack on an ass?, — Tamil Related Mantras “Tamil: ஆமுடையானைக் கொன்ற அறநீலி.” English Translation: A most abandoned woman who murdered her own husband., “Tamil: வேலை மினக்கெட்ட அம்பட்டன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்.” “English Translation: Being without work, the barber is said to have shaved his head.”, “Tamil: பூரியோர்க்கு இல்லைச் சீரிய ஒழுக்கம்.” English Translation: The base are void of good manners.,