“Tamil: காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?” “English Translation: Which is greater, success or boasting?”, — Tamil Related Mantras “Tamil: வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும்.” English Translation: A diamond must be cut with a diamond., “Tamil: வெறிகொண்ட யானை மிதந்து திரிகிறாப்போலே.” English Translation: As an elephant in rut wanders about unrestrained., “Tamil: அழகிலே பிறந்த பவளக்கொடி அகத்திலே பிறந்த சாணிக்கூடை.” “English Translation: In beauty equal to natural coral, at home a cow-dung basket.”,