“Tamil: காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.” English Translation: The weight of a burden is felt by the bearer., — Tamil Related Mantras “Tamil: புலிக்குப் பிறந்து பூனையாய்ப்போகுமா?” “English Translation: Being born a tiger, will it become a cat?”, “Tamil: “சோற்றுக்கு வீங்கின நாயே, மாட்டுப் பொங்கலுக்கு வாயே.”“,”English Translation: Thou dog, greedy of boiled rice, come to the January ox-festival.”, “Tamil: கடிக்கிற நாய்க்குக் கழுத்தில் குறுங் கயிறு.” English Translation: A short rope round the neck of a biting dog.,