“Tamil: கிட்டாத ஒன்றை வெட்டென மற.” English Translation: Forget at once what cannot be obtained., — Tamil Related Mantras “Tamil: உட்கார்ந்து அல்லவோ படுக்கவேண்டும்?” “English Translation: You must sit before lying down, must you not?”, “Tamil: கொக்கரிப்பார்க்குச் சுவர்க்கமோ நெருப்பிற் குதிப்பார்க்குச் சுவர்க்கமோ?” “English Translation: Which attains swerga the mere boaster, or the self-immolated?”, “Tamil: கள்ளன் புத்தி திருட்டுமேலே” English Translation: The mind of a rogue is set on thieving.,