“Tamil: கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகுமா?” English Translation: Will the flood carry away the water of the well?, — Tamil Related Mantras “Tamil: ஆனை ஏறியும் சந்துவழி நுழைவானேன் ?” English Translation: Why enter by a corner when mounted on an elephant?, “Tamil: ஆனை விழுந்தாற் குதிரை மட்டம்.” “English Translation: When down, an elephant is as high as a horse.”, “Tamil: நீர் உள்ள மட்டும் மீன்குஞ்சு துள்ளும்.” English Translation: The young fish will sport as long as the water lasts.,