“Tamil: கிழிந்த சீலை காசுக்கு இரண்டு.” English Translation: Two rags for a cash., — Tamil Related Mantras “Tamil: கூகைக்குப் பகலில் கண் தெரியாது.” English Translation: An owl cannot see in the day-time., “Tamil: அடியும் பட்டுப் புளித்த மாங்காயா தின்னவேண்டும்?” “English Translation: And besides being beaten, must (one) also eat sour mangoes?Spoken of something imposed on one who is already suffering from questionable inflictions.”, “Tamil: இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம்.” English Translation: The child of the dead is the ward of the living.,