“Tamil: கீரையை இரண்டு கறி பண்ணாதே.” English Translation: Do not make two curries of a vegetable., — Tamil Related Mantras “Tamil: தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்து விட்டு விடிகிற மட்டும் நாய் ஓட்டினதுபோல.” “English Translation: Like driving away dogs till break of day, because he had lent his door to a neighbour.”, “Tamil: உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.” English Translation: Do not use salt both as food and condiment., “Tamil: வீணுக்கு உழைக்கிறவன் வீணன்.” English Translation: He who labours for no purpose is a fool.,