“Tamil: வீணுக்கு உழைக்கிறவன் வீணன்.” English Translation: He who labours for no purpose is a fool., — Tamil Related Mantras “Tamil: வேகிற வீட்டுக்கு வெட்டுகிற கிணறு.” English Translation: To dig a well to put out a house on fire., “Tamil: தான் தின்கிற நஞ்சு தன்னைத்தான் கொல்லும்.” English Translation: He who takes poison will destroy himself., “Tamil: “ஈன்றவள் தாய் பாட்டி, இவள் தாயின் தாய் பீட்டி.”“,”English Translation: The mother of one’s mother is his grand-mother, her mother is his great grand mother.”,