“Tamil: குட்டி போட்ட பூனை போல் அலைகிறான்.” English Translation: He wanders about like a cat that has kittened., — Tamil Related Mantras “Tamil: இரு மனது மங்கையோடு இணங்குவது அவம்.” English Translation: To associate with a double minded woman is fatal., “Tamil: ஆடிமாசத்தில் குத்தின குத்து ஆவணிமாசத்தில் உளைவு எடுத்ததாம்.” “English Translation: They say that the cuff was given in July, and the pain felt in August.”, “Tamil: வேம்பும் சரி பாம்பும் சரி.” English Translation: A margosa tree and a snake are alike.,