“Tamil: குதிரைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.” English Translation: The horse and the dog like a change of place., — Tamil Related Mantras “Tamil: குட்டிக் கலகம் பண்ணுகிறவன் குட்டுப்பட்டுச் சாவான்.” English Translation: He who breeds divisions in a family shall be cuffed to death., “Tamil: வேப்பெண்ணெயும் ஆபத்துக்கு உதவும்.” English Translation: Even margosa oil will avail on an emergency., “Tamil: வில்லுக்கு விஜயன் பரிக்கு நகுலன்.” “English Translation: In archery Vijaya, in horsemanship Nakula.”,