“Tamil: வேப்பெண்ணெயும் ஆபத்துக்கு உதவும்.” English Translation: Even margosa oil will avail on an emergency., — Tamil Related Mantras “Tamil: மொட்டைத் தலையன் போருக்கு அஞ்சான்.” English Translation: A bald-headed man fears not to fight., “Tamil: செத்தவன் கையிலே வெற்றிலை பாக்குக் கொடுத்த சம்பந்தம்.” English Translation: Like putting betel and arica-nut into the hand of the dead.The giving of betel and nut is one of the marriage ceremonies., “Tamil: பழைய குருடி கதவை திறவடி.” “English Translation: O thou blind old woman, open the door.”,